JaffnaObituarySwitzerland

திருமதி ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி (றஜனி)

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி வேலுப்பிள்ளை நடராஜா(பாலசுந்தரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

கிரியை
Thursday, 21 Jul 2022 
10:00 AM – 2:00 PM
krematorium Nordheim
 Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு:

வீடு – குடும்பத்தினர்
 +41447800416
ஞானேஸ்வரன் – கணவர்
+41782077415
+41782197066

Related Articles