திருமதி ஞானவதி கோபாலபிள்ளை (கோபாலபிள்ளை மிஸ்)
கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஞானவதி கோபாலபிள்ளை அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ரணசிங்க அலிஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ச.மு. முருகேசு, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை(வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபா(ஆனந்தபுரம்), பிரசாந்(வைத்திய நிபுணர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராஜேஸ்வரன்(குட்டி) அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற லெஸ்லி, பத்மினி(நாவலப்பிட்டி), குமாரி(கொத்தலேனா), அனுரா(நாவலப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அருளம்பலம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, மார்க்கண்டு, சரஸ்வதி, சண்முகரத்தினம் மற்றும் செல்லம்மா(பிரான்ஸ்), மங்கயற்கரசி(உருத்திரபுரம்), சரவணபவன்(பிரான்ஸ்), தர்மரத்தினம்(பிரான்ஸ்), லோகநாதன்(கிளிநொச்சி), கோகிலகௌரி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காவியன்(கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரி), அக்சயா(கிளி/ மத்திய ஆரம்ப வித்தியாலயம்), கேசிகன்(கிளி/ மத்திய ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி: இல:63, அண்ணாவீதி, ஆனந்தபுரம் மேற்கு, கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு.
பிரதீபா – மகள் | |
+94772151891 | |
பிரசாந் – மகன் | |
+94776167805 |