யாழ். வேலணைமேற்கைப் பிறப்பிடமாகவும், கிறேசர்லேன், இராசபாதை வீதி, கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பேரின்பவதி அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பகீரதலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற ஞானசிவம், காமாட்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,
ஞானசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காயத்திரி, பிரியங்கா(ஆசிரியை, யா/வேலணை மத்திய கல்லூரி), தர்ஷி (யாழ் மருத்துவபீடம், 3ம் வருட மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீதரன், கிருஷ்ணகுமார் (பொறியியலாளர் GSMB) ஆகியோரின் மாமியாரும்,
கமலாவதி(ஆசிரியை, யா/நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), சரஸ்வதி(சுவிஸ்), அருந்தவராசா(சுவிஸ்), சந்தானலட்சுமி (ஆசிரியை, யா/நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்), ஆனந்தராசா(அமெரிக்கா), பாக்கியலெட்சுமி(ஆசிரியை, கிளி/அழகாபுரி வித்தியாலயம்), பாக்கியராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலகுமார், சியாமா(சுவிஸ்), மனோரஞ்சிதன், ஜெயா(அமெரிக்கா), நிகேதரன்(ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்), தயாளினி(லண்டன்), ஞானதீபம், சிவஞானம்(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,
ஐஸ்ணவிகா, காவியா, ஸ்ரீநியா, ஸ்ரீபிரசாந், அஹானா, லக்ஷிகா, லக்க்ஷனா ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானசேகரம் – கணவர் | |
+94779312067 | |
அருந்தவராசா – சகோதரன் | |
+41763234781 | |
ஆனந்தராசா – சகோதரன் | |
+17189092928 | |
பாக்கியராசா – சகோதரன் | |
+447956524457 | |
ஸ்ரீதரன் – மருமகன் | |
+94769366752 | |
கிருஷ்ணகுமார் – மருமகன் | |
+94772571408 |