JaffnaObituary

திருமதி ஞானபிரகாசம் பிலோமினா

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Antwerpen ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானபிரகாசம் பிலோமினா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தியோகு ஞானபிரகாசம் (முன்னாள் ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான எஸ்தாக்கிப்பாவிலு செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியோகு மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானசெல்வன், ஞானசெல்வி, ஞானரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யூட்சி, அந்தனிசீசியஸ்(ராஐன்), ஸ் ரீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்ரனிராஜ்(ராஜ்), ஜோய், ஸ்ரெபான், ஜோர்டி, அனிஸ்டொன், ஸ்ரெபினி, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 22 Feb 2024 7:00 PM – 7:45 PM

John Venhovens Uitvaartverzorging Baanstraat 30, 6372 AG Landgraaf, Netherlands
பார்வைக்கு
Friday, 23 Feb 2024 7:00 PM – 7:45 PM
John Venhovens Uitvaartverzorging Baanstraat 30, 6372 AG Landgraaf, Netherlands
திருப்பலி
Saturday, 24 Feb 2024 11:00 AM
Heilig Hart van Jesus Kerk Hoogstraat 137A, 6373 HR Landgraaf, Netherlands

தொடர்புகளுக்கு

ஞானசெல்வன் – மகன்

 +31653851699
ஞானசெல்வி – மகள்

 +492441994295
ஞானரதி – மகள்

+4794896887

Related Articles