ColomboJaffnaObituarySingapore

திருமதி ஞானாம்பிகை சிவபாதம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிங்கப்பூர், யாழ். கரவெட்டி வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிவபாதம் அவர்கள் 23-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வீ. சிதம்பரப்பிள்ளை(VC வாத்தியார்) பார்வதி(மயிலவாசா, கரவெட்டி) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கந்தப்பு(இலங்கை வங்கி முகாமையாளர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தப்பு சிவபாதம்(பொறியியல் விரிவுரையாளர், School of Agriculture, கண்டி, Regional/District Training Center, கரடியனாறு) அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன், வசுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேந்திரன், நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr.ஷருதி(அரச சட்ட வைத்திய அதிகாரி), சிவசங்கரன் சச்சிதானந்தன்(Airbus UK), Elisabeth Moiré, Dr.ஷிவாணி(சிங்கப்பூர்), பவானி(வெஸ்டன் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

வேதாந்தம் அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம்(IBM, ஐக்கிய அமெரிக்கா), வள்ளியம்மை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சுப்பிரமணியம்(Post Master HPO Colombo), Dr.கதிரவேற்பிள்ளை மற்றும் மந்திகை, காலஞ்சென்றவர்களான கமலாசினி, கமலநாதன்(Trade Commisioner SL Mission மலேசியா & இந்தியா), ரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேதநாயகி, சிதம்பரராஜன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2023 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் அவரது “கன்கொல்லைப்பதி” இல: 26 கன்பொல்லை வீதி, நெல்லியடி இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94777397353

Related Articles