திருமதி ஞானாம்பாள் சண்முகநாதன் (மலர்)
யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல.70 உருத்திரபுரம், இல.156 ஸ்கந்தபுரம், ஜேர்மனி Essen ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பாள் சண்முகநாதன் அவர்கள் 17-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தையல்முத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
சி.சண்முகநாதன்(நெடுந்தீவு சண் மலர் அறக்கட்டளை நிறுவனர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெனார்தனன்(சுதன்), சர்மிலன்(மதன்), கிருசாந்தன்(Krish) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீ அபர்ணா(ஆஷா), நளாயினி(நளா), சிவஜிஜீபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றேயா, சந்தோஸ், அயிலா, சித்தார்த், ஆரியா, டியாரா, அமீரா, நோவா, ஈலாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(பெரியகுளம், கல்மடு), பார்வதி(பிரித்தானியா), கனகம்மா(வவுனியா), காலஞ்சென்ற தியாகராசா(யாழ்ப்பாணம்), அன்னலட்சுமி(வவுனியா), நாகரத்தினம்(மணியம், உருத்திரபுரம்), காலஞ்சென்ற சரஸ்வதி(மணி, ஸ்கந்தபுரம்), இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, தருமரட்ணம்(மீசை, ஸ்கந்தபுரம்), பசுபதிப்பிள்ளை(பிரான்ஸ்), கனகம்மா(ராணி, ஸ்கந்தபுரம்), பரமலிங்கம்(ராசன், ஜேர்மனி), சந்திரவதனி(கலா- ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 27 Aug 2023 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Monday, 28 Aug 2023 7:00 AM – 9:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
நல்லடக்கம் | |
Monday, 28 Aug 2023 10:00 AM | Brampton Funeral Home & Cemetery 10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada |
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் – கணவர் | |
12899526535 | |
சண்முகநாதன் – கணவர் | |
+12897521535 | |
ஜனார்தனன் – மகன் | |
+14168232057 | |
பற்றிக் – பேரன் | |
+33659853663 | |
சர்மிலன் – மகன் | |
+16478321754 | |
கிருசாந்தன் – மகன் | |
+14167375747 | |
நாகரத்தினம்(மணியம்) – சகோதரன் | |
+94770898103 | |
பரமலிங்கம் – மைத்துனர் | |
+4915750137886 | |
பசுபதிப்பிள்ளை – மைத்துனர் | |
+33768702155 | |
பரமலிங்கம் – மைத்துனர் | |
+94740016039 |