CanadaJaffnaObituary

திருமதி ஞானமலர் சுப்பன்

இலங்கை யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  ஞானமலர் சுப்பன் அவர்கள் 19-10-2022ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

பத்மலோஜினி (கனடா), அருட்குமரன் (Holland), மெலானி (ஜேர்மனி), வாசுகி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்ணதாசன் (கண்ணன், மொன்றியல்), சுதர்சன் (ஜேர்மனி), சதாசன் (சுவிஸ்), சோபனா (Holland) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிலுக்சி, பிரணவன், பிரணீல், அஸ்வின், அபர்னா, சந்தோஷ், சகீரன், பிரதீஸ், தேஜஸ், ஈசனா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 22-10-2-22ம் திகதி சனிக்கிழமை அன்று 55 Rue Gince, Montreal, QC, H4N 1J7  இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME    இல் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு  9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் காலை 9.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு,இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் கனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணதாசன்
+1 514 334 5025
+1 514 334 5025

Related Articles