JaffnaObituarySrilanka

திருமதி ஞானலோஜினி பரஞ்ஜோதி

யாழ். வல்வையைச் சேர்ந்த திருமதி. ஞானலோஜினி பரஞ்சோதி அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று Toronto – கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி – வள்ளியம்மாள் தம்பதியினரின் புதல்வியும்,

காலஞ்சென்ற ராமலிங்கம் – அல்லிக் கண்டு தம்பதியினரின் மருமகளும்,

கலாதேவன் (அருள்-கனடா), மதிவதனா (மதி-கனடா), கௌரி (இலண்டன்), பாபு (சங்கர்-இலண்டன்), ஜெயசோதி (பவானி-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. பொன் பாலகிருஸ்னன், மீனலோஜினி, ராமகிருஷ்ணன் மற்றும் மதனலோஜினி (ஜேர்மனி), பத்மலோஜினி (வல்வை),  ராதாகிருஸ்ணன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

பிரேம்குமார் (கனடா), லக்சுமி (கனடா), புவனேஸ்வரராஜா (இலண்டன்), சந்திரகுமார் (சுவிஸ்), பகிதா (இலண்டன்) அகியோரின் மாமியாரும்,

அபிராமி, மாதுமை, சாம்பவி, அனுஜன் தாரிணி, அஸ்வின், அக்ஷயா, லாவண்யா, சுவாரஸ், ஆரிஸ் ஆகியோரின் பேத்தியும்,

மாயாவின் பூட்டியும் ஆவார்.

தொடர்புகளுக்கு:

மதி:- +1 647 575 1039
அருள்:- +1 647 224 7264
பிரேம்:- +1 647 282 4830
ராதன்:- +1 647 2062 3077
கௌரி:- +44 751 110 2113
பாபு:- +44 777 090 9474
பவானி:- +41 76 584 2004
பத்மலோஜினி:- +94 77 232 6430

Related Articles