JaffnaObituarySrilankaValvettithurai
திருமதி. காந்தியம்மா சின்னராசா
யாழ். வல்வெட்டி கோணன் வேவிலை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி காந்தியம்மா சின்னராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று வல்வெட்டியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராஜா அவர்களின் துணைவியாரும்.
வசீகரன் (அமெரிக்கா), மனோகரன் (இலண்டன்),
பிரபாகரன் (கனடா), பாஸ்கரன் (இலண்டன்), கருணாகரன் (ஆனந்தன் – இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் எள்ளம் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வசீகரன் | |
+1 516 424 1307 |
மனோகரன் | |
+44 790 092 2571 +44 795 758 2096 |
பாஸ்கரன் | |
+44 778 988 7124 |
ஆனந்தன் | |
+94 77 662 4401 |