யாழ். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 15/37, மாரியம்மன் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை இராஜபூபதி அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – நாகம்மா தம்பதியிரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – பார்வதி தம்பதியிரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
லோகிதமோகன், இளவேந்தன், சாந்தினி, சசிகரன், சுகந்தினி, அமுதினி, சிவாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, செல்வராஜா, தவராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதானந்தராஜா அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,
இராஜேஸ்வரி, சந்திரப்பிரியா, சுகந்தினி, ஜெயானந்தன், புஸ்பராணி, சசிக்குமார், பகீரதன், ஜமுனா ஆகியோரின் அன்பு மாமியும்,
கனிமொழி, சங்கவி, அபிராம், ஆருதி, அனுஷ்கா, ஜெனிஸ்கா, சாகித்யன், விஜங்கா, அபிகேஷன், அகிம்சன், அஸ்விகன், வைஷ்ணவி, ஆரபி, நிலாணி, ஐசானி, பிரவீன், அருவின், பிரவியா, அஜீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-01-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
+94 77 118 5116