யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Paris, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காமினி சூரியமூர்த்தி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்-சரோஜினிதேவி தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நவாலியூர் கந்தையா-பசுபதியம்மா தம்பதியினரின் மருமகளும்,
நவாலியூர் கந்தையா சூரியமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஆரணன் (Lecturer- Humber College), அகிலன் (Toronto Police Service) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜோஆன் (Joanne), அமீலியா (Amelia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோகிலாதேவி (பேபிராணி- கனடா, இளைப்பாறிய உப.தபாலதிபர்- ஆனைக்கோட்டை), யசோதா (குஞ்சுராணி- பிரான்ஸ்), மனோகரன் (ராஜன்- பிரான்ஸ்), பத்மினி (மஞ்சு- கனடா), மாலினி (மாலி- பிரான்ஸ்), நிரஞ்சலா (ஜொலி- கனடா), நிம்மி (டொல்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வசீகரன் (டொலன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேந்திரன் (பூவா) மற்றும் தேசிங்கம் (அப்பன்- பிரான்ஸ்), மோகனராஜன் (கனடா), யோகரஞ்சினி (ராஜி- பிரான்ஸ்), சிவசோதிநாதன் (பிரான்ஸ்), ஐங்கரன் (கனடா), கெளரிபாலன் (அவுஸ்திரேலியா), ஐரா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் மங்களமூர்த்தி (கனடா), ஜெயமூர்த்தி (கனடா), சந்திராதேவி (New York- USA) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லூனா (Luna), கயா (Kaia), ஏவா (Ava) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 21-10-2024 காலை 8:00-9:00 மணிய வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிகிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆரணன் (மகன்) | |
+1 416 669 6779 | |
அகிலன் (மகன்) | |
+1 647 878 1025 |
கோகிலாதேவி (சகோதரி) | |
+1 416 666 9747 | |
மஞ்சு (சகோதரி) | |
+1 647 574 4184 |