AustraliaJaffnaObituarySingaporeSrilanka

திருமதி. புஃளோரா பரிமளம் பொன்னம்பலம்

தோற்றம்: 16 செப்டம்பர் 1931 – மறைவு: 28 பெப்ரவரி 2025

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், அவுஸ்திரேலியா – மெல்பேர்ன் ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஃளோரா பரிமளம் பொன்னம்பலம் அவர்கள 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று மெல்பேர்னில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கதிரசோ தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் (உரும்பிராய் இந்து கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தவாணி, இளங்கோவன், ராகவன், ரவிமன்னன், நந்தன், லோகுபரன், சுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குமார், ரொகண்டா, குணஸ்ரீ, மகிழினி, தர்மினி, ஜெபகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரபினாத், தயான், கிரிஸ்டினி, ராகினி, ராகுலன், சாலினி, ரொஷிகா, நிருஜா, மிகிலா, வினோஜன், லக்ஷ்மி, தினேஷ், பெளூகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

Joshua, Micah, Mia, Sienna, Olivia, Riah ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

தொடர்புகளுக்கு


Elangovan Ponnampalam
+1 650 430 9850
Ravimannan Ponnampalam
  +61 40 616 7565
Nanthan Ponnampalam
 +61 40 073 4165


Loguparan Ponnampalam
+61 42 169 9093

Related Articles