FranceJaffnaObituaryPassaiyoor

திருமதி இம்மானுவல் ஜேன்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவல் ஜேன் அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு அந்தோனி மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அந்தோனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மானுவல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெனிங்ரன், கிளிங்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாள்ஸ், மௌறியா மற்றும் ஆன்(பிரான்சிஸ்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனுஷியா, தனுஸ்ரன், ஜிந்துசன், தாரகா ஆகியோரின் சிறியதாயாரும்,

சிவதர்சினி(அஞ்சலி), றேக்கா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஆரோன், றொமேறோ, லொயிக், ஜோசுவா, பைரன், கெய்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தேவநாயகம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற மாணிக்கத்தம்பி, செல்லன், பாக்கியன், பாலதாஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்னமரியை, அருட்சகோதரி லீமா ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, குலசிங்கம், தனிநாயகம், மிரியம், கோமான், கிளிங்ரன் மற்றும் பரீடா, லிவிங்ரன், மாணிக்கசிங்கம், பிளசம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான றிச்சாட், பாலன், தேவதாஸ் மற்றும் பொன்மலர், அன்ரனி(செட்டி), கிளி, துரைமணி, ராசாத்தி, கிறிஸ்ரியன், ஜேசீலி, அருள்சீலி, குணசீலி,ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 01 Feb 2024 3:00 PM – 4:00 PM
FUNERARIUM DE VILLEPINTE 83 Bd Robert Ballanger, 93420 Villepinte
திருப்பலி
Friday, 02 Feb 2024 12:00 PM
Church of Saint Martin 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
நல்லடக்கம்
Friday, 02 Feb 2024 2:30 PM
Cimetière Intercommunal 15 Rue du Cimetière, 93290 Tremblay-en-France, France

தொடர்புகளுக்கு

இம்மானுவல் – கணவர்
+33781663481
ஜெனிங்ரன் – மகன்
+33667979313
கிளிங்ரன் – மகன்

 +33665987964

அஞ்சலி – மருமகள்
+33750833890

Related Articles