CanadaKaytsObituary

திருமதி ஏகாம்பிகை விமலேஸ்வரன்

யாழ். ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கு ஒழுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பிகை விமலேஸ்வரன் அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சீதேவிப்பிள்ளை(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேல் சிவபாக்கியம்(உரும்பிராய்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற விமலேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுரேஷ்(கனடா), சகிலா(மஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லொய்ட் அண்டன்(கனடா), பபிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தனபாக்கியம், சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி(கனடா), அன்னபூரணம்(சதா- கனடா), மகேந்திரராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், சோமசுந்தரம் மற்றும் நாகராணி(பிரித்தானியா), ஞானேஸ்வரி(கனடா), திருவருள்(கனடா), ரவீந்தரா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன், கருணாநிதி, லோகேஸ்வரன், சர்வேஸ்வரன் மற்றும் ஞானேஸ்வரி(கனடா), Dr. சந்தர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ரட்ணராஜா, விமலாதேவி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, கமலா, சோதி ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஸ்ரெபனி, கோமஸ், சாமினி, ஜனனி, அமிஷா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

ஐடன், சரீனா ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 05 Feb 2023 
7:00 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 05 Feb 2023 
7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 05 Feb 2023
9:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

 சுரேஷ் – மகன்

+15199779535
மஞ்சு – மகள்

  +16479819261
லொய்ட் – உறவினர்

+16475279261

Related Articles