திருமதி தில்லைநாதன் ஈஸ்வரி

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி தில்லைநாதன் அவர்கள் 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஜனி, ராகினி, ராசகுமார், ரோகினி அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் கருணாகரன், வாசுகி, சொர்ணலிங்கம்(பிரேம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நடராசா, சண்முகநாதன், இரத்தினபூபதி, விஜயரத்தினம் அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சற்குணம், மீனலோசனி, சோமசுந்தரம், பாக்கியலட்சுமி மற்றும் அருள்ராணி, காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூபன், சதூஸ்பன், அனோஜா, ருசாந்த், விதுஷனன், லஜீஷன், லக்க்ஷிதா, சாய்ரா, ஷாருகா, உமேஷ், வினோசன், பூஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார் – மகன் | |
![]() ![]() | +14164545646 |
| பிரேம் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41779471476 |
| ரோகினி – மகள் | ![]() |
![]() ![]() | +41775384466 |
| மயூபன் – பேரன் | ![]() |
![]() ![]() | +41792239837 |
| விது – பேரன் | |
![]() ![]() | +447492386308 |
லஜீ – பேரன் | |
![]() ![]() | +447711783439 |
ருசாந்த் – பேரன் | |
![]() ![]() | +447446772260 |
| கருணாகரன் – மருமகன் | |
![]() ![]() | +447467392228 |
| ரஜனி – மகள் | |
![]() ![]() | +491633422194 |
| வினோசன் – பேரன் | |
![]() ![]() | +4917673935887 |






