யாழ் கந்தரோடை சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு, நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 18-12-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணியின் பாசமிகு தாயாரும்,
கிருபாகரனின் அன்பு மாமியாரும்,
தனந்தன் , தரணிகா ஆகியோரின் அம்மம்மாவும்,
சூரியமூர்த்தியின் பாசமிகு சகோதரியும்,
ஸ்ரீரஞ்னியின் அன்பு மைத்துனியும்,
கௌசிகா,சோபிதா, நிரோசன்,சயனன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
28-12-2022ம் திகதி புதன்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு,
29-12-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று கிரிகைகள் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- கலைவாணி
சுன்னாகம் மக்கள் மன்றம்,பிரான்ஸ்
தொடர்புகளுக்கு: