JaffnaObituaryPungudutivuThirunelveli

திருமதி துரைராசா கமலாம்பிகை

புங்குடுதீவு கிழக்கு, வீராமலை 10 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும். யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி திருமதி துரைராசா கமலாம்பிகை நேற்றுமுன்தினம் (01.02.2023) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் ஆச்சிக்குட்டி தம்பதியரின் பாசமிகு மகளும். காலஞ்சென்ற கந்தையா – தெய்வானை தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும். பாலேந்திரன் (திருநெல்வேலி). தெய்வேந்திரம் (சுவிஸ்). காலஞ்சென்ற மகேந்திரன் (பாரிஸ்). இந்திராணி (சுவிஸ்). தேவராணி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும். இராசலட்சுமி (திருநெல்வேலி). ரஞ்சினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலாசினி (பாரிஸ்). நகுலேஸ்வரன் (சுவிஸ்). பரமேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும். காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை, மார்க்கண்டு. நடராசா. இராசலிங்கம். பேரின்பமணி ஆகியோரின் சகோதரியும். விமலாதேவி. காலஞ்சென்ற கௌரி. மாசில்லாமணி. காலஞ்சென்ற சுகிர்தாம்பாள். காலஞ்சென்ற சிதம்பரநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.02.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2.00 மணியளவில் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

முகவரி

22/6, சைவ பாடசாலை ஒழுங்கை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+9477 898 1460
+9477 666 0223



நேரடி ஒளிபரப்பு

Related Articles