யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மவதி சுப்பிரமணியம் அவர்கள் 09-01-2023 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Major சுப்பிரமணியம்(ஓய்வுநிலை இராணுவ அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தலிங்கம், உதயமூர்த்தி மற்றும் சிவபாலகிருஷ்ணன், சிவராஜா(Australia, Former worshop Engineer, Lanka cement) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி(கனடா), கோகுலன்(ஆசிரியர், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), ராகுலன்(ஜேர்மனி), கெளதமி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராகவன்(கனடா), கிருவாகினி(ஆசிரியர், சாவகச்சேரி), கரோலின்(ஜேர்மனி), பவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐங்கரன் – கத்தரின், பிரணவன், அபிசாயினி, ஜோயல், செலோமி, ஹரி, ஹரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஒலிவியா அவர்களின் அன்புப் பூட்டியும்,
மனோன்மணி, ஜெயராணி, இன்பமலர் ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகுலன் – மகன் | |
+94779239474 | |
சிவராஜா – சகோதரன் | |
+61403581547 |