KilinochchiLondonObituary

திருமதி தேவிகா தணிகாசலம்

கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தேவிகா தணிகாசலம் அவர்கள் 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கன்னிகாபரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

அரவிந்தனர்(சுவிஸ்), திருவேற்கரன், தனர்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜிந்தா(சுவிஸ்), அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெய்டன்(சுவிஸ்), ஏய்ரியன்(சுவிஸ்), திஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://youtube.com/watch?v=zW0QZxY4KCQ

தொடர்புகளுக்கு

திரு – மகன்
+447860300136
தானியா – மகள்
+447722034342
நவரத்தினம்(குட்டி) – மைத்துனர்
+94774369108

Related Articles