JaffnaObituarySwitzerland
திருமதி டட்சாயினி புவிதரன்
யாழ்ப்பாணம் கோலி க்ரோஸ் ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Stabio வை வதிவிடமாகவும் கொண்ட டட்சாயினி புவிதரன் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாஸ்கரன் வைஜெயந்தி மாலா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னராஜா விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவிதரன் சின்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
எலேனா, கெனிஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டட்சன்(அவுஸ்திரேலியா), டார்வினா(பிரான்ஸ்), டார்வின்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 11 Feb 2025 12:00 PM – 7:00 PM | Cimitero Via Trevano 84, 6900 Lugano, Switzerland |
பார்வைக்கு | |
Wednesday, 12 Feb 2025 9:00 AM – 7:00 PM | Cimitero Via Trevano 84, 6900 Lugano, Switzerland |
கிரியை | |
Thursday, 13 Feb 2025 11:30 AM – 4:00 PM | Cimitero Via Trevano 84, 6900 Lugano, Switzerland |
தொடர்புகளுக்கு
புவிதரன் – கணவர் | |
+41766220423 | |
ஐங்கரன் – மச்சான் | |
+41779414197 |
சின்னராஜா(கிளி) – மாமா | |
+41779377622 | |
டார்வின் – சகோதரன் | |
+ +41774467433 | |
டார்வினா – சகோதரி | |
+33749377814 |