திருமதி சிசிலியா பெனடிக்ற் (குணேஸ்வரி)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிசிலியா பெனடிக்ற் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசேந்திரம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெனடிக்ற் ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன்(சிறீ), சுதா, பிரபா, உமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபா, சீலா, தனுஸ், டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் மங்களேஸ்வரி, தனேஸ்வரி, தனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி, தேவதாஸ் மற்றும் செல்லத்துரை, குணரட்ணம், நவம், அந்தோனிப்பிள்ளை, கமலா, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சின்டி, சிலீன், சொலைக்கா, பெறுஸ்கா, திஷான், பிரீத்தி, ரைரோன், டிறோன், ஷெரின், சமிறோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
அன்ரன்(சிறீ) – மகன் | |
+16479977560 | |
சுபா – மருமகள் | |
+16479977508 | |
சுதா – மகன் | |
+14168274060 | |
பிரபா – மகன் | |
+41775085727 | |
உமா – மகள் | |
+33605904294 |