CanadaInuvilJaffnaObituary

திருமதி சோதிப்பிள்ளை சண்முகநாதன்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toront oவை வதிவிடமாகவும் கொண்ட சோதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சடையர், அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமர் சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனேசு, சுப்பிரமணியம், சண்முகநாதன், செல்லமுத்து, சரஸ்வதி, இரத்தினம்மா மற்றும் முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஶ்ரீரங்கன், ஶ்ரீரஞ்சிதன், காலஞ்சென்றவர்களான ஶ்ரீரவீந்திரன், ஶ்ரீரஞ்சன் மற்றும் ஶ்ரீரமணன், ஶ்ரீபரமாணந்தன், யோகநாதன், ஶ்ரீரஞ்சனி, ஶ்ரீரமணி, காலஞ்சென்ற ஶ்ரீரதி, ஶ்ரீரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஶ்ரீமனோகரி, பரமேஸ்வரி, பிறேமிளா, அன்பரசி, ஸ்ரீஜெயந்தி, அகல்யா, ரவீந்திரன், ஶ்ரீசிவா, புவனேந்திரன், திருக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லாவண்ஜா, சரண்ஜா, சிந்துஜா, விமலன், ஜனனி, அருணன், கிருஷாணி, சர்மிளன், சாம்பவி, கார்த்திகன், கவிதா, பாபினா, சாயினா, ஹரிஷா, வைஸினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபிரா, பாபிரா, சுபானி, காலஞ்சென்ற சாரிகா, திலக்சன், காலஞ்சென்றவர்களான நிலக்சனா, பரீரன் மற்றும் விவிசன், வினோத் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

றிஷான், லியானா, கலம், மக்ஸ், காஜன், றோமன், ஈவா, அலிஸ், மாயன், வானிஜா, அல்பா, மாயா, அசாஜன், கேஷான், கேனன், அய்லா, இலியானா, அமாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 14 Apr 2024 5:00 PM – 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 15 Apr 2024 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 15 Apr 2024 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 15 Apr 2024 10:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ஶ்ரீரங்கன் – மகன்
+447413600080
ஶ்ரீரமணன் – மகன்

 +4917654754980
ஶ்ரீபரமாணந்தன் – மகன்


+14167863824

யோகநாதன் – மகன்

+447964699005
ஶ்ரீரஜனி – மகள்


+14162683924

Related Articles