இலங்கை துன்னாலை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் பொன்னாலை சுழிபுரம் மற்றும் அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கம் செல்லையா அவர்கள் 28/10/2022 வெள்ளிக்கிழமை தனது நூற்றியோராவது வயதில் பொன்னாலை கிருஷ்ணபகவானின் பாதாரவிந்தங்களில் சரணடைந்துவிட்டார் எனும் துயரச் செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற செல்வராசா(முன்னாள் விக்டோரியாக்கல்லூரி மாணவன் SYDNEY) மற்றும் தவச்செல்வம்(SYDNEY) ,செல்வராணி (SYDNEY) , சிவயோகம் (SYDNEY) ,தேவராணி (SYDNEY) சின்னம்மா(சிங்கப்பூர்) ,தங்கரத்தினம் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்!
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி கிரிகைகள் | |
Monday 31 October, 2022 10:30am -12:15pm. | South Chapel – Forest Lawn Memorial Park is located on Camden Valley Way, Leppington NSW 2179. |
தொடர்புகளுக்கு