NuwaraeliyaObituary

செல்வி சந்திரபாலன் தா்ஷகா (ரோஷி)

நுவரெலியா-பொகவந்தலாவயைச் சேர்ந்த சந்திரபாலன்-ராதிகா தம்பதியினரின் அன்பு மகள் செல்வி. தர்ஷிகா அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 27-11-2024 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொகந்தலாவ லொயினோன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரபால (சிங்கா)
+94 76 708 2896

 

Related Articles