CanadaKaramponObituary

திருமதி செலஸ்ரின் செல்லையா

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செலஸ்ரின் செல்லையா அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பிலுப்புப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி லூக் செல்லையா(ஓய்வுபெற்ற அரசாங்க புகையிரத உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லீயோ அன்ரன்(பிரான்ஸ்), ஆன்(ராணி- பிரான்ஸ்), றீற்ரா(லில்லி- கனடா), விக்ரர்(றஞ்சன்- கனடா), மரியற்(றூபி- கனடா), கிங்சிலி(கனடா), யெறாட்(சிறில்- கனடா), மேரி(பொபி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திலகா, எமில், காலஞ்சென்ற அல்பிறட், ஐறின், காலஞ்சென்ற ஏனஸ்ற் இராசனாயகம், மிலானி, ஜான்சி, யோன்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை செல்வரட்டினம், அல்பிரேட் இம்மானுவேல், மேரி ஜொசப்பின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லம்மா, மேரி எமிலியா, காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செறின், டிலானி, கேவின், சோந்தல், றேகன், வோல்ரர், விக்றின், விக்சர், டயானா, ரெறி, டானியல், யெனி, யெசி, ஈத்தன், ஈடன், ஆர்வின், எட்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரிசா, நிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 17 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 18 Feb 2023 
7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 18 Feb 2023 
9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 18 Feb 2023 
11:00 AM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada



தொடர்புகளுக்கு

லீயோ அன்ரன் – மகன்
+33698914552
 ஆன் – மகள்
 +33612857821
றீற்ரா – மகள்
 +14162750483
 விக்ரர் – மகன்
 +14168440106
 மரியற் – மகள்
 +14162827958
 கிங்சிலி – மகன்
 +16479267475
 யெறாட் – மகன்
+16472094695

Related Articles