BritainGermanJaffnaKaramponLondonObituary

திருமதி சிசிலியா மனுவேல்பிள்ளை (மணி)

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிசிலியா மனுவேல்பிள்ளை அவர்கள் 19-06-2024 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து(பதம் சொல்லி) ஏஞ்சலினா சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை(எமி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், ஜேசுதாசன் மற்றும் மரியதாசன், பெர்னார்ட், வசந்தன், சந்திரவந்தனி(சுபி), மோரின்(சுசி), ஷாமினி(சுகா), நளாயினி(சஹி), யோஹினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஸ்டானிஸ்லாஸ், சில்வெஸ்டர், பிளெஸ்சம், மலர், அருட்சகோதரி இமெல்டா, ஹெக்டர் மற்றும் பீட்டர், ரதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெனோவி, தெரசா, சாமிநாதர் மற்றும் ஜெயரட்ணம், பொன்மலர், ரீசா, காலஞ்சென்ற லீனஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகிர்தம், மாலினி, ஜீவா, மதி, சாந்தினி, காலஞ்சென்ற ஸ்டான்லி, குமார், அன்ரன் பீலிக்ஸ், நோயல், லூட்ரஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹென்ரிச், சாமிகா, கெவின்- ராஜ், தமரா, டிலக்‌ஷி, டிலோஜன், பிரவின், Dr ஸ்டெபானி, Dr லியோன், துஷானி, Dr மெலனி, மார்ட்டின் டான், ஜெலன், ஷெரோமி, Dr ஜான், Dr கிறிஸ்டின், காலஞ்சென்ற தியரி மற்றும் மிரியம், Dr கிறிஸ்டியன், சாமுவேல், ஜோயல், கிறிஸ்டபெல், ரேச்சல், டேனியல், அபிகெல், ஸ்டெபான், மோரிட்ஸ், கிறிஸ்டோப் மற்றும் மேரி மிசெல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லெயா, லூக், அலைனா, சவானா, திவியன், எலானி, ஆரோன், சோபியா, ஒலிவியா, எசேக்கியேல் ஆகியோரின் அன்பு பூட்டியும்,

கிறிஸ்டினா, பேட்ரா, Dr தர்ஜன், யோஹன், நிவேதா, லக்ஸ்மன், Dr ஹன்னியா, சாம், Dr டயான், ஜோஷ்வா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 28 Jun 2024 1:00 PM – 4:30 PM
N. S. Wibberley Funerals (London) 2 Parade Sandhurst Rd, London SE6 1DH, United Kingdom
திருப்பலி
Saturday, 29 Jun 2024 9:15 AM
Holy Cross RC Church 208 Sangley Rd, London SE6, United Kingdom
நல்லடக்கம்
Saturday, 29 Jun 2024 11:00 AM
Hither Green Cemetery Verdant Ln, London SE6 1TP, United Kingdom
மதிய போசனம்
Saturday, 29 Jun 2024 12:00 PM
Home Dartmouth Rd, London SE26 4RD, UK

தொடர்புகளுக்கு

பபி – உறவினர்
447405300019

பெர்னார்ட் – மகன்
+447402513822

வசந்தன் – மகன்
+447388298536

சுபி – மகள்
 +447376274135

சுசி – மகள்
: +447806069269

சுகா – மகள்
 +447909130505

சஹி – மகள்
 +447306543603

யோகினி – மகள்
+447410451089

Related Articles