IndiaJaffnaObituarySrilanka

திருமதி பவானிதேவி

கண்ணீர் அஞ்சலி தோற்றம் 04.04.1955 மறைவு 16 12 2024 | அமரர் திருமதி.பவானிதேவிஅவர்கள் இலங்கை யாழ்ப்பாணம்
புங்குடுதீவு வட்டாரம், பெருங்காடு, கிராஞ்சியம்பதிலை பிறப்பிடமாகவும் இந்தியா, திருச்சி,சீனிவாசக நகரை பிறப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நாகரத்தினம் அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற சதாசிவம் விசாலாட்சி அவர்களின் அன்பு மருமகளும் உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும் கோபு , பபிதாஸ் , பிரஷாந்த் , சுதர்ஷன் , ஆகியோரின் அன்பு தாயாருமாகிய பவானி தேவி அவர்கள் 16.12.2004 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஈமக்கிரியை 20.12.2024 வெள்ளிக்கிழமை மாலை ௦௩.௦௦ மணியளவில் நடைபெற்று அதன்பின் ஓயாமறி இந்துமயணத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை அறிய தருகின்றோம்

தகவல்: குடும்பத்தினர், உறவினர்கள்

தொடர்புக்கு: 99944 81710

Related Articles