Obituary

திருமதி பியூலா ஞானவதனன்

கொழும்பைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பியூலா ஞானவதனன் அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஞானவதனன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் கந்தையா(கனடா) மற்றும் சாரதாதேவி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற மார்க்கண்டன் மற்றும் ஞானம்மா தம்பதிகளின் மருமகளும்,

மீரா ரேயமேன்ட்(கனடா), ராஜு செல்வரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜாக்(அன்ரன்), ரேயமேன்ட்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

சுபேந்திரனி, மதிவதனன்(கனடா), ஜெயவதனன், கிருபாகனி, அருள்வதனன், ரூபவதனன்(சிரேஷ்ட விரிவுரையாளர்- ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles