CanadaColomboObituary

திருமதி பெனடிக் செறின் தர்சினி

கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக் செறின் தர்சினி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கஸ் நல்லரட்ணம் பெனடிக் ராஜேஸ்வரி பெனடிக் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி இராசையா, செல்லமுத்து(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேசிங்கராசா(ரவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரன், மித்திரா, டில்சான், கிஷான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிஸ்டின், வேஜினி, காலஞ்சென்ற டிரோன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற கனகபாலன் மற்றும் சண்முகபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நடேஸ்வரன் (றஞ்சன்), யோகரஞ்சினி(றஞ்சி-ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

மதிவதனி(இலங்கை), பிரவின்(இலங்கை), சுதன்(கனடா), சுரேன்(கனடா), பிரதா – பிரவின் – பிரிந்தா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

சுஜித்தன்(கனடா), அக்க்ஷிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பக்ஷஷா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,

தேவராணி(லண்டன்), சியாமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 10 May 2024 5:00 PM – 9:00 PMRideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
கிரியை
Friday, 17 May 2024 10:00 AMRideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
தகனம்
Friday, 17 May 2024 12:00 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada

தொடர்புகளுக்கு

ரவி – கணவர்
+15146794707
வேஜினி – சகோதரி
+14373287545
றஞ்சன் – மைத்துனர்
+14384019674

Related Articles