
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவானியம்மா தெய்வேந்திரம் அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், ஓட்டுமடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கச்சியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவசக்திவேல்(குமரேசு), பாலகிருஸ்ணப்பிள்ளை(செல்வரத்தினம்), கயிலைநாதன்(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாநிதி, சிறிதரன், மஞ்சுளாநிதி, கிரிதரன், காலஞ்சென்ற பகீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மோகன்குமார், மஞ்சுளா, அருளானந்தம், சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உலகேஸ்வரி, சறோஜினிதேவி மற்றும் குலராணி, காலஞ்சென்ற நித்தியலச்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலட்சுமணர் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
கஜலஷ்சன், கௌசிகன், பகீர்த்தனா, விபூசன், திபூஷா, தர்மினி, அதீஷன், மிதுஷன், சினேகா, சஜன், தன்வி, யசிக்கா, யதுசிக்கா, டினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஷ்வின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Saturday, 25 Mar 2023 8:00 AM | Haslemere Hall 2a Haslemere Rd, Thornton Heath CR7 7BE, United Kingdom |
| தகனம் | ![]() |
| Saturday, 25 Mar 2023 12:00 PM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு
| கலாநிதி – மகள் | |
![]() ![]() | +447983413078 |
| சிறிதரன் – மகன் | ![]() |
![]() ![]() | +41786193218 |
| மஞ்சுளாநிதி – மகள் | |
![]() ![]() | +4917648582827 |
| கிரிதரன் – மகன் | |
![]() ![]() | +4915780655834 |
| மோகன்குமார் – மருமகன் | |
![]() ![]() | +447538439547 |







