JaffnaKaithadyObituarySrilanka

திருமதி பாஸ்கரன் தவமணி

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தவமணி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைதடி கிழக்கைச் சேர்ந்த ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தையிட்டி காங்கேசன்துறையைச் சேர்ந்த கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா பாஸ்கரன்(ஓய்வுநிலை நூலகர் பொது நூலகம்- தெல்லிப்பழை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரபாகரன், கெளரி(பிரான்ஸ்), கரிகரன், கலாஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேந்திரன்(பிரான்ஸ்), பாலேஸ்வரி(சுவிஸ்), செல்வகுலஜோதிநாதன்(செல்வம்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகிர்தன்(பிரான்ஸ்), ஆதுஷன்(பிரான்ஸ்), அகீபன்(பிரான்ஸ்), விதர்சா(சுவிஸ்), அபிலாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தாரணா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான குஞ்ஞாலி, சின்னம்மா, பொன்னையா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் – கணவர்
+94763448657
கெளரி – மகள்
 +33658950465
நகுலேந்திரன் – மருமகன்
+33601231566
கலாஜினி – மகள்
+41786399407
செல்வம் – மருமகன்
+41764997179

பாலேஸ்வரி – மருமகள்
+41788196187

Related Articles