யாழ். அல்வாய் தெற்கு அண்ணா இல்லத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் தமிழ்மலர் அவர்கள் 30-03-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(சுகணா மாஸ்டர்) கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன், திலீபன், நோர்சன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நவமதி, சிந்துஜா, ஜீவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அர்ஜூன், அஞ்சலி, அமேலியா, ஐதன் ஆகியோரின் அப்பாச்சியும்,
தமிழழகன், பூங்கோதை, காலஞ்சென்ற திருவள்ளுவன், மணிமேகலை, கனிமொழி, கணேசானந்தன் ஆகியோரின் சகோதரியும்,
ஜெயராணி, சச்சிதானந்தம், காலஞ்சென்ற செல்வரட்ணம், பரமேஸ்வரன், மலர்ச்செல்வி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், பாக்கியராணி- கிருஸ்ணபிள்ளை, கனகாம்பிகை- சிவகேசவன், பாமதி- கமலேஸ்வரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், உதயகுமாரி ஆகியோரின் மைத்துனியும்,
தர்ஷினி, குமணன், கபிலன், தனுஷன், ஜனா, லக்சனா, றசிந்தா, றோசனா, அபிசன், அனோஜன், வினிதா, விதுசா, வினுயான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சத்தியன், சந்துரு, காலஞ்சென்ற சங்கர், சங்கீதன், வைதேகி ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
மீரா, மிதுலா, சஜீபன், ஜனனி, யாழினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
உடன்பிறந்தாராக வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியப்பாவின் பிள்ளைகளான காலஞ்சென்ற திருஅருள்ஜோதி, சகுந்தலாதேவி, விமலாதேவி, தவமணிதேவி, சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கணபதிப்பிள்ளை, கனகசபை, சதாசிவம் மற்றும் சந்திரசேகரம்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 03 Apr 2023 7:00 PM – 8:00 PM | Svanholm Funerals 7069, Brøsetvegen 145G, 7069 Trondheim, Norway |
கிரியை | |
Wednesday, 05 Apr 2023 8:00 AM – 10:30 AM | Hedersalen seremonilokale Vestre Rosten 67, 7072 Heimdal, Norway |
தகனம் | |
Wednesday, 05 Apr 2023 12:30 PM – 1:30 PM | Steinkjer Krematorium Ogndalsvegen 31, 7713 Steinkjer, Norway |
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – கணவர் | |
+4773933547 +4741765372 | |
பார்த்தீபன் – மகன் | |
+4793039418 | |
திலீபன் – மகன் | |
+4795766951 | |
நோர்சன் – மகன் | |
+4740300789 | |
தமிழழகன் – சகோதரன் | |
+447828627810 | |
பூங்கோதை – சகோதரி | |
+4798089730 | |
மணிமேகலை – சகோதரி | |
+14377765094 | |
கனிமொழி – சகோதரி | |
+447404738048 | |
கணேசானந்தன் – சகோதரன் | |
+4917695443317 | |
சிவகேசவன் – மைத்துனர் | |
+94212264402 |