ChunnakamJaffnaObituary

திருமதி பாமா சிவசங்கர்

யாழ். சுன்னாகம் ஸ்டேஷன் றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாமா சிவசங்கர் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம்(முன்னாள் தபால் அதிபர்- சுன்னாகம்), யோகராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி(ஆசிரியர்), சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசங்கர்(ஆசிரியர்- வீமன்காமம் பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கவி, சாகித்தியன், தருவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீசன்(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

அபிராமி அவர்களின் அன்பு மச்சாளும்,

காலஞ்சென்ற நல்லையா, கனகலிங்கம்- லலிதாம்பிகை, சிவலிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறா மகளும்,

விவேகானந்தன்(றமேஸ்- கனடா)- தனுஜா, விஜயானந்தன்(சுரேஸ்- பிரான்ஸ்), குகன்(கனடா)- கிரிஜா, இந்துஜா- சுயந்தன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதர்சன்(கிராம சேவகர்- சண்டிலிப்பாய்)- சந்திரகலா, விஜிதா- தேவசுதன்(லண்டன்), பவிதா- ராஜரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொத்தியலாடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசங்கர் – கணவர்
  +94779672804
கேதீசன் – சகோதரன்
  +41783220668
 கனகலிங்கம் – சித்தப்பா
 +14375804031
சிவலிங்கம் – சித்தப்பா
  +447537985008

Related Articles