ColomboJaffnaObituaryPungudutivu

திருமதி பாலசுப்பிரமணியம் தனபாக்கியம்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 இராமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட அ.ப பாலசுப்பிரமணியம் தனபாக்கியம் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் தையல்முத்து நாயகப்பிள்ளை் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரி மற்றும் மோகனதாஸ், சிவசூரியதாஸ், கிஷ்ணதாஸ், குமரதாஸ், துளசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, இராசையா, கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன், சிவராணி, யோகமலர், யசோதினி, நகுலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகாமசுந்தரப்பிள்ளை, நாகம்மா, கனகரெத்தினம், தில்லையம்மா, தர்மலிங்கம், பரநிருபசிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், கமலாம்பிகை, அம்பலவாணர் மற்றும் இராசம்மா ஆகியோரின் சகலியும்,

சுகிர்தா, லகிர்தா, காலஞ்சென்ற மயூர்தா மற்றும் நிஷாந்தி, கஜரூபன், நேசரூபன், ஜீவிதன், பபிதா, லஜிதா, சகானா, திஷாந், தட்ஷா, யவின், அக்‌ஷயன், அனன்யா, விஜேந்திரன், கிரிதரன், கஜன், பிரியந்தினி, றஜிந்தன், அனோஜன், கஜந், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வினோசன், விதுசா, சர்மிகா, சுபீட்சன், விக்னயா, ஆதுசன், அதீஸ், அமாயா, கவீன், ஆர்ணவ், அதர்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பி.ப 05.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 28-08-2024 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை அஞ்சலிக்காக ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
மோகன் – மகன்: +94743070463

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகநாதன் – மருமகன்
 +94776393641

சிவா – மகன்
 +94770176445

Related Articles