கொழும்பை பிறப்பிடமாகவும் அராலி, சரவனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் மகேஸ்வரி அவர்கள் 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற கனகரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும் ,காலம் சென்றவங்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும் , பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் , காலம் சென்றவர்களான கனகாம்பிகை ,ராஜேந்திரன் மற்றும் சரஸ்வதி குழந்தைவேல் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலம் சென்றவர்களான பாலகுமார்,குணராஜா தனலட்சுமி மற்றும் சிவசாந்திமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும், பாலேந்திரன் ,சிவச்சந்திரன் ஆகியோரின் அன்பு தாயாரும், பவானி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும் கயன் மதுரா , அனுயா சுரேஷ்குமார் ,அபிரா டனுயன் , ரேக்கா, சுரேக்கா , சுரேஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும் , சுகானா , ஆதிரன் ஆகியோரின் அன்பு பூட்டியும் , பரமேஸ்வரி,வேலாயுதபிள்ளை, தியாகராஜா,கோவிந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.