JaffnaObituarySrilanka

திருமதி பாலசிங்கம் பத்மாசனி

யாழ். பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் பத்மாசனி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது (இல- 50/20,1ம் ஒழுங்கை குட்சைட் வீதி, தோணிக்கல் வவுனியா) இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் புகழுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


சர்வேஸ் (மகன்)
+94 71 061 4973
திருலோகேஸ் (மகன்)
 +94 76 918 0945


ரகு (மகன்)
+44 796 179 2274

Related Articles