CanadaJaffnaObituarySrilankaUduvil

திருமதி பாலசிங்கம் கமலாவதி

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கமலாவதி அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லீலாவதி(உடுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சியாமளன் மற்றும் ராகுலன், அஜந்தா, தயாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அரியம்மா, மகேஷ்வரி மற்றும் மகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா மற்றும் தெய்வேந்திரா, யோகேஸ்வரி காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் புஸ்பவதி, காலஞ்சென்ற ராஜேந்திரா மற்றும் புவனேந்திரா, காலஞ்சென்ற கஜேந்திரா மற்றும் சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜேந்திரா, மதுரா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வஸ்மிகா,கிரிஸ்னிக்கா, ஹரிஷ் ராகவ், ஹரிஷ் ஆதவ், ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 11 Jan 2025 5:00 PM – 9:00 PMBrampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Sunday, 12 Jan 2025 8:00 AM – 9:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Sunday, 12 Jan 2025 9:00 AMBrampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

ராகுலன் – மகன்
+16477702094 
மதுரா – மருமகள்
 +16477023595
தயாளன் – மகன்
+33671279601
அஜந்தா – மகள்
 +94775142020

Related Articles