JaffnaObituarySankanai

திருமதி பாலு இரத்தினம்

சங்கானை மேற்கு நிற்சாமத்தை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட பாலு இரத்தினம்.30.07.2024 அன்று இறைபதம் அடைந்தார்.
குட்டியா செல்லம்மாவின் அன்பு மகளும் கதிரன் பிள்ளைச்சியின் அன்பு மருமகளும் அமரர் கதிரன் பாலுவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற வள்ளியம்மை கந்தசாமி நாகேந்திரன் ,இராசலிங்கம் காலஞ்சென்ற தங்கதுரை செவ்வந்திநாதன் ஆகியோரின் சகோதரியும்

செல்வம் சந்திரன் அழகராசா இந்திரா இரசமலர் வேவிசையி மங்கையரசி அன்புத் தாயாரும்

தம்பித்துறை குணேஸ்வரன் இராசரத்தினம் மகேந்திரம் ரஜனி சரோஜாதேவி இரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர் .

அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று நண்பகல் 3.00 மணியளவில் விளாவெளி இந்துமயணத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல் குடுத்தினர்.

Related Articles