CanadaJaffnaObituary

திருமதி பகவதியம்மா தில்லையம்பலம் (பவானி, கிளி)

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பகவதியம்மா தில்லையம்பலம் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன்(பரன்), கிருஷாந்தினி(கிருஷா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விநோதினி(வினோ), மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ருத்திகா, பிரணாவ், தீர்த்தன், திரையதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கோகிலாம்பாள், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகராஜா, கிருஷ்ணபிள்ளை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 18 Sep 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 19 Sep 2023 11:30 AM – 12:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 19 Sep 2023 12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 19 Sep 2023 2:45 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

தில்லையம்பலம் – கணவர்
+14162648871
பரன் – மகன்
 +16477036462
வினோ – மருமகள்
+14166600118
கிருஷா – மகள்
+16472868871
மயூரன் – மருமகன்
 +16472483961

Related Articles