
யாழ் வல்லவை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வின் (ராஜ்) இரத்தின வடிவேல் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் இரத்தின வடிவேல் ஸ்ரீபார்வதியின் அன்பு மகனும் ஆகாஷின் அன்புச் சகோதரரும், சோதிப்பிரமானந்தர் காலஞ்சென்ற சறோஜினிதேவி காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேரனும் சோமசுந்தரம் (குட்டி) Vancouver காலஞ்சென்றவர்களான கந்தர் அக்குட்டி மாவீர்களான யூசி, சிறிசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற ஸ்ரீமங்கையற்கரசி (தங்கச்சி) ஆகியோரின் அன்புப் பெறாமனும் புஸ்பலாதாவின் அன்பு மருமகனும்,மயூரி, ஜனனி, கரிகாலன் கருத்திகா ஆகியோரின் மைத்தினரும் திவ்யா, சஜீனா, பிரவீனா அகிலன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்
இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கண்ணன் | |
![]() ![]() | +4163007770 +4164311709 |
| புஸ்பா | |
![]() ![]() | +6478214263 |
| உமாசங்கர் | |
![]() ![]() | + 4166184087 |
| ராசு | |
![]() ![]() | +4168464049 |





