யாழ். இல.20, கச்சேரி நல்லூார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளாநந்தம் பேபி சறோஜினி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பகவதி(பூரணம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா அருளாநந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இந்திராணி, உருத்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யசிந்தன், சுபாசினி, ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிருபா, அஜந்தன், திலீப்குமார், பிரதீப் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, இரத்தினம் மற்றும் கமலாம்பிகை, குணரத்தினம், சறோஜினி, பரமேஸ்வரி ஆகியாரின் அன்பு மைத்துனியும்,
அனிருத், மேஹா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசிந்தன் – மகன் | |
+94778412141 | |
சுபாசினி – மகள் | |
+447368670291 | |
ஜனனி – மகள் | |
+447454916909 |