CanadaJaffnaObituary

திருமதி அருள் மனோன்மணி நடேசு

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அருள் மனோன்மணி நடேசு அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான டாக்டர் செல்லையா ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரம சின்னத்தம்பி செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா, காலஞ்சென்றவர்களான பிரேமன், கிரிஜா மற்றும் ஹேமன், பாபு, விஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 10 Mar 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 11 Mar 2023 
9:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Saturday, 11 Mar 2023 
11:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Saturday, 11 Mar 2023 
1:00 PM – 1:30 PM
Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada


தொடர்புகளுக்கு

வனஜா – மகள்
+16479466823
பாபு – மகன்
  +14372335041
ஹேமன் – மகன்
+14162689477
விஜி – மகள்
 +12266156927

Related Articles