JaffnaObituarySrilanka

அரியதாஸ் பவளக்கிளி

பாலகிஷ்ணன் விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வி பவழக்கிளி 27.02.2024 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் சிவபதம் அடைந்தார் .அன்னார் காலம் சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்பு சகோதரியும் காலம் சென்ற முத்தையா நாகம்மாவின் அன்பு மகன் அறியதர்சின் அன்பு துணைவியாரும் ,நாகவடிவேல், ஜெயசீலன் ,அரியராணி,ஜெயராசா ,நந்தராஜ்,கௌதம் ஆகியோரின் அன்பு தாயாரும் , ராதிகா ,ஸ்ரீதேவி ரூபசந்திரன் ,சுகிர்தா ,சாலினி ,சுத்தஜனன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,அன்னார் கேசவன் ,கஜீவன் ,கனிமுகிலன் நாஸ்திக ,டிலக்சி
,ஜெபிரதா ,ஸ்ரீ அட்சயா ,தனுசியா ,ரூபிகா ,சுஜீவ்,அஸ்வின் ,அகில் ,ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர் .

அன்னாரின் இறுதிக்கிரியை 28.02.2024 காலை 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று 28.02.2024 காலை 10:30 மணியளவில் தம்பாடி விசாட்பு முனை இந்து மையனத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles