திருமதி அரியமலர் இராமநாதன்
யாழ். காரைநகர் விக்காவில் ஆலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் இராமநாதன் அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணை, செல்வி தம்பதிகளின் அன்பு மகளும், ஐயம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசன்(பிரித்தானியா), வாசுகி(ஆசிரியை- யா/மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ. க. த. க பாடசாலை), வனஜா(ஆசிரியை- யா/சில்லாலை றோ. க. த. க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சயானி(பிரித்தானியா), ஜெயக்குமார்(மொழிபெயர்ப்பாளர்- சண்டிலிப்பாய் பிரேதச செயலகம்), றஞ்ஜித்(றஞ்ஜித் மோட்டோர்ஸ் உரிமையாளர்- மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஷ்பவதி(இளைப்பாறிய ஆசிரியை), லலிதா, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம்(ஆசிரியர்), சரவணமுத்து, பன்னீருகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவிஷன், நவீனயா, சபீஷ், ரோகித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எழிலாசினி, ரமணன், ரஞ்சித், பாமிதன், பார்த்திபன், பபிதா, காயத்ரி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசன் – மகன் | |
+447817705021 | |
வாசுகி – மகள் | |
+94776705107 | |
வனஜா – மகள் | |
+94770549168 |