CanadaKoppaiObituary

திருமதி அனுஷா கனகலிங்கம்

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட  அமரர்  அனுஷா கனகலிங்கம் அவர்கள் கடந்த 20-02-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கனகலிங்கம் தேவராணி அவர்களின் அன்பு மகளும்,

பரம்சோதி வல்லிபுரம் மற்றும் சந்தியப்பிள்ளை இந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காந்தன் பம்சோதி அவர்களின் அன்பு  மனைவியும்,

ஓவியா, அஷ்வியா, கிருஷ்ணவியா ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

அகிலன், அகழியா, ராம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலகாந், நிரோஷ்காந், நித்யப்பிரியா, நிதர்ஷனா, தர்ஷன், சவீனா, திலீபன், துவாரகா,

பானுமதி ஆகியோரின் மச்சாளும்,

விஷ்ணுகாந், பீமன், அர்ஜுன், ஜெசீன், விஜய், ஆர்யன், ஆர்யா, அபிநயா, அகத்தியா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 25-02-2023ம் திகதி சனிக்கிழமை அன்று 55 rue Gince, Montreal, Quebec H4N 1J7 இல் அமைந்துள்ள AETERNA FUNERAL HOME இல் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் மாலை 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 26-02-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் கிரியைகள் நடைபெற்று 12.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன்
+1 514 993 5592
ராம்
+1 514 346 8236
நிர்மல்
 +1 514 709 8690

Related Articles