
யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லில்லி றெஜினா அவர்கள் 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அல்பிரட், மலர், இராசநாயகம், நவம், பாலசிங்கம் மற்றும் பெனடிற் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனற் கிறிஷ்ரின்(கனிலா), அனற் கிளரிஷ்(மாலினி), அன்றூ கிறேசியன்(சூரி), அனற் கிளமன்ரா(கீதா), அன்றூ யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாலசிங்கம்(மணி), அன்ரன்குமார், றபீனா, றமேஸ், றூபி ஆகியோரின் மாமியாரும்,
இவோன், கனீபா, கரோலின், காறின், சிவா, மரீனா, தர்சன், மெலானி, மாட்டீனா, பெர்சன், டெபிக்கா, தருட்சன், ஒருட்சன், தீபிகா, மினுஜன், ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இஷான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சூரி – மகன் | |
![]() ![]() | +447796335537 |
| யூட் – மகன் | |
![]() ![]() | +447581471101 |
| றமேஸ் – மருமகன் | |
![]() ![]() | +94776906643 |
| மாலினி – மகள் | |
![]() ![]() | +33652443742 |
| தனபாலசிங்கம்(மணி) – மருமகன் | ![]() |
![]() ![]() | +31616023494 |






