IndiaNeduntheevuObituary

திருமதி அந்தோனிப்பிள்ளை லூர்தம்மா

யாழ். நெடுந்தீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் தேக்காட்டூர் லேனாவிளக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லூர்த்தம்மா அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுரு, தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை தவமணி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அல்பிரட்(பென்சிமணி), அந்தோனிப்பிள்ளை மற்றும் மரியதாசன்(செல்லத்துரை), அருளப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பெர்ணதேத், அன்னம்மா, ரெஜினம்மா(ராசாத்தி), தங்கராணி(கமலா), குணேஸ்வரி(விமலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்ததாஸ்(யேசு), சகாயநாயகி(ராசாத்தி), மரியதாஸ்(ராசா), ஜெனதாஸ்(செல்லப்பவுண்), விமல தாஸ்(தங்கத்துரை), ஞானசீலன்(ஜெரோம்), தேவதாஸ்(இன்பன்), நிக்சன் பிரான்சிஸ், மரியகிறிஸ்டின், அமலவேணி, பேர்னாட்ஷோ, சுரேஷ்குமார், தவநாதன்(வினோ), தவசேகரன்(விசி), தவயோதினி(மேனகா), காலஞ்சென்ற மேரி கியூரி(மெடோனா), அருள்யோண்சன்(மதன்), கிறிஸ்து கனிதா, அஜந்தா, பாலகுமார்(பாலன்), தேவசுதன்(டீன்), மேனசுகிதா, ரொமேஷ் குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷரினா, மெனிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் லேனாவிளக்கில் நல்லடக்கம் நடைபெறும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 மறியகிரிஸ்டின் – மருமகன்
 +919976476166
 நிக்சன் பிரான்சிஸ் – மருமகன்
 +12043337631
அமலவேணி – மருமகள்
+12046193304
 பேர்னாட்ஷோ – மருமகன்
+94763664195
சுரேஷ்குமார் – மருமகன்
 +12044708763

Related Articles