CanadaNeduntheevuObituaryVavuniya

திருமதி அந்தோனிப்பிள்ளை லூட்ஸ் பூமணி

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லூட்ஸ் பூமணி அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

றெஜினோல்ட், பொலின் விஜிதா(விஜி), கிறேசன்சியா(வினி), அன்ரன் ரொபின், அன்ரன் லீனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகமலர், ஜோசப்(திரவியம்), கிறிஸ்ரி, மனோ, கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, காலஞ்சென்ற ராணி, சரஸ்வதி, காலஞ்சென்ற யோகன், வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிஷோக், நிலுஷா, அனுஷா, அன்றூ, அருட்சிக்கா, அல்வின், ரொய்ஷன், ரொக்‌ஷானா, சயான, சஸ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றெஜி – மகன்
 +94776026849
விஜி – மகள்
+33699979974
ஜோசப் – மருமகன்
+33628553995
வினி – மகள்
 +447474475957
கிறிஸ்ரி – மருமகன்
 +447572478679
அன்ரன் ரொபின் – மகன் 
+33652438587
மனோ – மருமகள்
 +33749626405
லீனஸ் – மகன்
 +16476429827
 கீதா – மருமகள்
 +14164586030
டிஷோக் – பேரன்
 +33783898392

Related Articles