CanadaJaffnaObituarySrilanka

திருமதி அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் அந்தோனியாப்பிள்ளை பிரான்சிஸ் யோகதாஸ் அன்று 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மரியை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலன் நாகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

மீரா அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுபம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சகோதரங்களின் அன்புச் சகோதரியும்,

மைத்துனர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 16 Feb 2024 10:00 AM

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திருப்பலி
Friday, 16 Feb 2024 1:00 PM

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Friday, 16 Feb 2024 3:45 PM

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
நினைவுகள் பகிர்தல்
Friday, 16 Feb 2024 4:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு

மீரா – மகள்
 +15145498760

Related Articles