AchchuveliCanadaJaffnaObituary

திருமதி ஆன் ராஜேஸ் மரியம்பிள்ளை

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் ராஜேஸ் மரியம்பிள்ளை அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், மார்கரட் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை மரியம்பிள்ளை(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி(கல்கரி), ரூபன்(England), பிரியா(Montreal), ரோஸி(Canada), காலஞ்சென்ற ஜூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியநாயகம், ரணிதா, சரத்குமார், சார்லஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரியா, மாந்தா, டறன், மைறன், சாழின், சரோன், ஜீன், றயன், ஜோவிடா மற்றும் ஜோவானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

எலிசா, கேப்ரியல்லா, அன்னா மற்றும் அந்தோணி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பூமணி, செல்வரத்தினம், செல்லமணி, நவரத்தினம் மற்றும் அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 23 Feb 2024 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 24 Feb 2024 8:00 AM – 9:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 24 Feb 2024 10:00 AM

St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
நல்லடக்கம்
Saturday, 24 Feb 2024 11:30 AM

Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

தொடர்புகளுக்கு

சாந்தி – மகள்
+14034641234
ரூபன் – மகன்

 +447932674053
பிரியா – மகள்
+15148086155

ரோஸி – மகள்
 +14167066022

Related Articles